Tuesday, July 28, 2015

Sex Hormone Problem, Low Testosterone Problem Treatment in Chennai, Velachery, Tamil nadu


 male sex hormone problem treatment doctor in chennai tamil nadu



Testosterone - டெஸ்டோஸ்டிரோன்
v  Testosterone is the most important androgen - male sex hormone - in men and it is needed for normal reproductive and sexual function. Testosterone is important for the physical changes that happen during male puberty, such as development of the penis and testes, and for the features typical of adult men such as facial and body hair. Testosterone also acts on cells in the testes to make sperm.
v  இது ஆண் செக்ஸ் ஹார்மோன், இனப்பெருக்கம் மற்றும் ஆண் பாலியல் செயல்பாடுகளுக்கு இது தேவைப்படுகிறது. டெஸ்டோஸ்டிரோன் ஆண்குறி, உயிரணு, உடல் முடி மற்றும் விரைகள் வளர்ச்சி போன்ற ஆண் பூப்படையும் போது நடக்கும் உடல் மாற்றங்களை செய்கிறது.
v  டெஸ்டோஸ்டிரோன் எலும்புகள், தசைகள் ஆண்மை செக்ஸ் திறன் மற்றும் வளர்ச்சிக்கு உதவுகிறது,.
v  Testosterone is also important for overall good health. It helps the growth of bones and muscles, and it affects mood, libido (sex drive) and certain aspects of mental ability.

Androgen or Testosterone deficiency - ஆண்ட்ரோஜன் அல்லது டெஸ்டோஸ்டிரோன் குறைப்பாடு
Ø  Androgen, or testosterone, deficiency is when the body is not able to make enough testosterone for the body to function normally. Although not a life-threatening problem, androgen deficiency can affect your quality of life.
Ø  ஆண்ட்ரோஜன் குறைபாடு வாழ்க்கை தரத்தை பாதிக்கும்

Ageing and Testosterone level
ü  Testosterone levels in men are highest between the ages of 20 and 30 years. As men age there is a small, gradual drop in testosterone levels; they may drop by up to one third between 30 and 80 years of age.
ü  Some men will have a greater drop in testosterone levels as they age. This is more likely when men are obese or have other chronic (long-term) medical problems.
ü  ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் 20 வயதிலிருந்து 30 வயதுகளில் அதிகமா சுரக்கும். 30 வயதிலிருந்து 80 வயது வரையிலான காலத்தில் படிப்படியாக குறையக்கூடும்.

Symptoms of Androgen deficiency -  ஆண்ட்ரோஜன் குறைபாடு அறிகுறிகள்
v  Low energy levels, mood swings, irritability, poor concentration, reduced muscle strength and low sex drive may be symptoms of androgen deficiency (low testosterone). Symptoms often overlap with those of other illnesses. The symptoms of androgen deficiency are different depending on the age when testosterone levels are below the normal range.
v  எரிச்சல்,, தசை வலிமை குறைதல் மற்றும் ஆண்மை குறைவு ஏற்படலாம்.

Stages of life and Possible symptoms
Early childhood - குழந்தைபருவத்தில்
Ø  Penis and testes do not grow to expected size – ஆண் குறி மற்றும் விதைப்பை வளர்ச்சியின்மை,

Early teenage years (puberty) இளம் வயதில்
Ø  Failure to go through full normal puberty  - உடலில் ஆண்மைக்கான வளர்ச்சி இருக்காது,
Ø  Poor development of facial, body or pubic hair  முகம், உடல் அல்லது அந்தரங்க பகுதியில் முடி வளர்ச்சி இருக்காது
Ø  Poor muscle development  மோசமான தசை வளர்ச்சி
Ø  Voice does not deepen  குரல் மாறாது,
Ø  Poor growth (height)  உயரமாக வளரமாட்டார்கள்,
Ø  Breast development (gynaecomastia) பெண்ணை போன்ற மார்பக வளர்ச்சி கைனகோமாஸ்டியா


Adulthood - வாலிபவயதில்
Ø  Mood changes (low mood and irritability) மூட் சேஞ்சஸ், அடிக்கடி எரிச்சலடைவார்கள்.
Ø  Poor concentration  - எதிலும் கவனம் செலுத்த முடியாமை, புவர் கான்சண்ரேசன்.
Ø  Low energy  - எனர்ஜி குறைபாடு, சத்து குறைதல்.
Ø  Reduced muscle strength -  சதை பலம் குறைந்து விடும்.
Ø  Increased body fat  - உடலில் கொழுப்பு சத்து அதிகமாகும்.
Ø  Longer time to recover from exercise – அதிகம் உடற்பயிற்சி செய்ய வேண்டியிருக்கும்.
Ø  Decreased libido (low interest in sex) செக்சில் ஈடுபாடு குறையும்.
Ø  Difficulty getting and keeping erections – ஆண்குறி விரைப்பு தன்மை நீண்ட நேரம் இருக்காது.
Ø  Low semen volume  - விந்து அடர்த்தி குறைந்து இருக்கும்.
Ø  Reduced beard or body hair growth தாடி அல்லது உடல் முடி வளர்ச்சி குறைவாக இருக்கும்.
Ø  Breast development (gynaecomastia) பெண்ணை போன்ற மார்பக வளர்ச்சி கைனகோமாஸ்டியா
Ø  Hot flushes, sweats முகம் சூடாக இருக்கும், உடல் நிறைய வேர்க்கும்.
Ø  Osteoporosis (thinning of bones) ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்புகள் மெலிந்து கானப்படும்)

Later life (after 60 years) 60 வயதிற்கு பிறகு,
Ø  Mood changes (low mood and irritability) எரிச்சல், கோபம்,
Ø  Poor concentration – கவன குறைபாடு,
Ø  Easily fatigued – எளிதில் சோர்வடைந்து விடுதல்
Ø  Poor muscle strength – உடல் பலம் இன்மை,
Ø  Increased body fat உடலில் கொழுப்பு சத்து அதிகமாகும்.
Ø  Decreased libido (low interest in sex) – உடலுரவில் ஈடுபாடு இருக்காது.
Ø  Difficulty getting and keeping erections – விரைப்புத்தன்மையே இருக்காது,
Ø  Breast development (gynaecomastia) பெண்ணை போன்ற மார்பக வளர்ச்சி கைனகோமேஸ்டியா
Ø  Osteoporosis (thinning of bones) ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்புகள் மெலிந்து இருத்தல்)



Testosterone androgen deficiency diagnosis – டெஸ்டோஸ்டிரோன் டெஸ்ட்
Ø  A diagnosis of androgen deficiency is only confirmed when blood tests show a lower than normal testosterone level. இரத்த பரிசோதனை மூலம் டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டை கண்டுபிடிக்கலாம்.


ஹோமியோபதி சிகிச்சை
நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை நல்ல பலனளிக்கும். தயங்காமல் ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.






நரம்பு தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, விரைப்புத்தன்மை குறைபாடு & விந்து முந்துதல் சிகிச்சை சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற  நோய்களுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com






மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 32, – 99******00 – விரைப்பு தண்மை குறைபாடு, நரம்பு தளர்ச்சி, குழந்தையின்மை – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.






==--==

For Appointment Feel Free to Contact Us

Name

Email *

Message *

Clinic & Camp Clinics



For more details & Consultation Feel free to contact us.

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Pondicherry:- 9865212055 (Camp)

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

For appointment please Call us or Mail Us.

NB:-

Ø We are taking only minimum number of patients per day.

Ø We are allotting 40 to 5o minutes for new patients & 15 to 20 minutes for follow-ups.

Ø So be there at time to avoid unwanted waiting

Ø we concentrate more to patient’s privacy, so we are allotting 40 to 50 minutes/client – “so be there at time”

Ø We treat Many Diseases, so no one can know for what problem you are taking the treatment – So feel free to talk with Doctor and visit the Clinic.

For appointment: SMS your Name -Age – Mobile Number - Problem in Single word - date and day - Place of appointment (Eg: Rajini- 30 - 99xxxxxxx0 – Psoriasis – 21st Oct, Sunday - Chennai ). You will receive Appointment details through SMS

Disclaimer

The information provided herein should not be used during any medical emergency or for the diagnosis or treatment of any medical condition. A Registered Medical Practitioner should be consulted for diagnosis and treatment of any and all medical conditions,

Total Pageviews