Thursday, May 28, 2015

Treatment for Pubic Itching in Chennai– தொடையிடுக்கில் அரிப்பு சிகிச்சை



 தொடையில் அரிப்பு, பூலில் அரிப்பு, புண்டையில் அரிப்பு, pubic itching, itching in vagina, itching in penis,



Applying neem oil in the groin – தொடையிடுக்கில் வேப்ப எண்ணை தடவலாமா?
Question. Am 20/M. I have lot of hair in my penis area. I sweat more, I feel itching there, need to scratch always, I feel shame because of this, so I start to apply neem oil in the groin every day. Now am addicted to neem oil. After bath I feel uncomfortable, if am not apply it in that area. This is good habit? If I cut my private pubic hair, it becomes sharp and irritates me when I walk. Any other better way to cut hair? Whether masturbation leads to lot of hair growth everywhere in body? How to prevent the pubic itching? Pls guide me.
கேள்வி: 20 வயது ஆண் நான். எனது பிரைவேட் பகுதியில் ஆண் உறுப்பை சுற்றி அதிகமாக முடி உள்ளது, அரிக்கிறது. எப்போதும் அங்கே கையை வைத்து சொரிந்து கொண்டிருக்கிறேன். இதனால் அசிங்கமாக உணர்கிறேன். இதனால் மர்மப்பகுதியில் வேப்ப எண்ணை தடவ ஆரம்பித்தேன். இப்போது அதுவே எனக்கு பழக்கமாகி அடிமையாகிவிட்டேன். குளித்தவுடன் வேப்ப எண்ணை தடவவில்லை என்றால் கஷ்டமாக உணர்கிறேன். இது நல்ல பழக்கமா? அங்கே முடியை கத்தரித்து விட்டால் முடி ஷார்ப்பாகி நடக்கும்போது முடி குத்துகிறது. எப்படி முடியை கத்தரிப்பது?. சுய இன்பம் மாஸ்டர்பேசன் செய்தால் உடம்பில் அதிகமாக முடி வளருமா? தொடையில் அரிப்பு வராமல் தடுக்க என்ன வழி? தயவு செய்து வழிகாட்டவும்.

Doctor Answer. Masturbation never develops hair growth. You need to get rid of your habit. When you get married, hope your wife will not be able to stand the pungent smell. So stop this habit. Change to Vaseline moisturizer cream. Later, stop it all. Use trimmer to shape your hair. Its good to consult the doctor in person to get treatment for Pubic Itch.

மருத்துவர் பதில்: கை பழக்கம் செய்வதினால் உடம்பில் முடி வளராது. வேப்ப எண்ணை தடவும் பழக்கத்திலிருந்து வெளிவரவும். திருமணமாகிவிட்டால் உங்களின் மனைவிக்கு இது மிகுந்த சிரமத்தையும் அசவுகரியத்தையும் ஏற்படுத்தும். வேசலைன் தடவவும். டிரிம்மர் உபயோகப்படுத்தி முடியை டிரிம் செய்யவும். தொடை அரிப்புக்கு மருத்துவரிடம் நேரில் சென்று சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.




For more details and Consultation
Contact us
Vivekanantha Clinic & Psychological Counseling Center, at
Chennai:- 9786901830
Panruti:- 9443054168
Pondicherry:- 9865212055 (Camp)

For appointment please Call us or Mail Us

For appointment: SMS your Name -Age – Mobile Number - Problem in Single word - date and day - Place of appointment (Eg: Rajini - 99xxxxxxx0 – Pubic Itch, தொடையில் அரிப்பு, – 21st Oct, Sunday - Chennai), You will receive Appointment details through SMS.



==--==

For Appointment Feel Free to Contact Us

Name

Email *

Message *

Clinic & Camp Clinics



For more details & Consultation Feel free to contact us.

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Pondicherry:- 9865212055 (Camp)

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

For appointment please Call us or Mail Us.

NB:-

Ø We are taking only minimum number of patients per day.

Ø We are allotting 40 to 5o minutes for new patients & 15 to 20 minutes for follow-ups.

Ø So be there at time to avoid unwanted waiting

Ø we concentrate more to patient’s privacy, so we are allotting 40 to 50 minutes/client – “so be there at time”

Ø We treat Many Diseases, so no one can know for what problem you are taking the treatment – So feel free to talk with Doctor and visit the Clinic.

For appointment: SMS your Name -Age – Mobile Number - Problem in Single word - date and day - Place of appointment (Eg: Rajini- 30 - 99xxxxxxx0 – Psoriasis – 21st Oct, Sunday - Chennai ). You will receive Appointment details through SMS

Disclaimer

The information provided herein should not be used during any medical emergency or for the diagnosis or treatment of any medical condition. A Registered Medical Practitioner should be consulted for diagnosis and treatment of any and all medical conditions,

Total Pageviews