கேள்வி: எனக்கு விந்தணு குறைபாடு உள்ளது டாக்டர், இதை எப்படி சரிசெய்வது, TV யில் விளம்பர படுத்தப்படும் மருந்தை நான் சாப்பிடலாமா?
மருத்துவர் பதில்: இன்றைய காலத்தில் நிறைய பேர் குழந்தை பெற முடியவில்லை என்ற வருத்தத்தில் உள்ளனர். இதனால் அவற்றை சரிசெய்வதற்கு அதிக பணத்தை மருத்துவரிடம் சென்று செலவழித்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் சிலர் மருத்துவரிடம் சென்று பரிசோத்தால், எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்வார்கள். அந்த நேரத்தில், “பின் எதற்கு ஆகவில்லை?” என்று தெரியாமல் நிறைய பேர் புலம்பிக் கொண்டிருப்பர்.
ஆனால் சிலருக்கு விந்தணு குறைவினால் கூட குழந்தையை பெற முடியாமல் இருப்பர். அவ்வாறு மருத்துவர் ஆண்களது விந்தணுக் குறைவினால் தான் தள்ளிப் போகிறது என்று சொன்னால் போதும், சிலர் அதற்காக விளம்பரத்தில் வரும் மாத்திரைகள், மருந்துகள் போன்றவற்றை சாப்பிடுவார்கள். ஆனால் அவ்வாறெல்லாம் சாப்பிட்டால், விந்தணு அதிகரிக்காது, உடல் தான் பெரிதும் பாதிக்கப்படும்.
சிலருக்கு உடலில் போதிய சத்துக்கள் இல்லையென்றால் கூட இனப்பெருக்க மண்டலம் சரியாக இயங்காமல் இருக்கும். அதிலும் முக்கியமாக வைட்டமின் குறைவினால் கூட விந்தணு உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும். ஏனெனில் ROS – Reactive Oxygen
Species என்னும் ஒரு பொருள் ஸ்பெர்மில் உள்ளது. அது அதிகமாக இருந்தால், விந்தணுவின் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, விந்தணுக்கள் அழிவிற்குள்ளாகின்றன.
ஆகவே வைட்டமின்கள் உள்ள உணவுகளை தினமும் உண்டு வந்தால், அந்த வைட்டமின்கள் ROS-ன் அளவைக் குறைக்கின்றன. மேலும் இனப்பெருக்க மண்டலமும் எந்த ஒரு குறையுமின்றி நன்கு இயங்கும்.
ஆகவே விந்தணுவின் அளவு குறைவாக உள்ளது என்று நினைத்து மனதை தளர விடாமல், நம்பிக்கையோடு ஒரு சில இயற்கையான செயல்களை தொடர்ந்து செய்து மருத்துவரின் ஆலோசனையின் படி சத்தான உணவுவகைகள் மற்றும் மருந்துகளை உட்கொண்டு வந்தால், விந்தணுவின் உற்பத்தி, அதிகரிப்பதோடு உடலும் நன்கு அரோக்கியமாக இருக்கும்.
ஆண்மைக்குறைபாடு, விந்து முந்துதல், விரைப்புத்தண்மை குறைபாடு சிகிச்சை பெற தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற ஆண்மைக்குறைபாடு, விந்து முந்துதல், விரைப்புத்தண்மை குறைபாடு போன்ற பிரச்சினைகளுக்கு சிகிச்சை & உளவியல் அலோசனை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரமேஷ் - 28 – 99******00 – விந்து சீக்கிரம் வந்துவிடுகிறது – Sperms comes Quickly, Pre mature
Ejaculation, – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==--==