Lady
feeling depressed due to lack of libido – செக்சில்
ஆர்வம் குறைந்ததால் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
Question. I’m 30 year old, unmarried woman. Am in a relationship. Last year I got
pregnant, following which I underwent an abortion. After the abortion I didn’t
get periods for nine months. The gynecologist treat me with progesterone and
estrogen tablets to start the periods. During this time I developed multiple
fibroids. I underwent hysteroscopy procedure to get rid of the fibroids. After three
months I got my periods again. Now am suffering from complete lack of sexual
sensation, yes no libido sensation. I don’t have urge to intercourse or even
masturbation. It puts severe strain on my relationship and I am unhappy. Is it
all over for me? Please advice?
கேள்வி: 30 வயது திருமனமாகாத பெண் நான். நான்
ஒருவருடன் சேர்ந்து வாழ்கிறேன், இதனால் கடந்த வருடம் கருத்தரித்தேன். சூழ்நிலை
காரணமாக அபார்சன் செய்ய நேரிட்டது. அதன் பின் எனக்கு 9 மாதமாக மென்சஸ் வரவில்லை.
இதனால் பெண் மருத்துவரின் ஆலோசனை படி புரோஜெஸ்டீரான் மற்றும் ஈஸ்ட்ரஜன் மாத்திரைகளை
சாப்பிட்டேன். இந்த சமயத்தில் மல்டிபிள் பைப்ராய்ட் கட்டி வந்தது, பிறகு
ஹிஸ்டிரோஸ்கோபி மூலம் பைப்ராய்ட் கட்டிக்கான சிகிச்சை எடுத்துக்கொண்டேன். அதன்
பிறகு 3 மாதங்கள் கழித்து எனக்கு மாத விலக்கு வந்தது. ஆனால் தற்போது எனக்கு
உடலுறவில் துளி கூட ஆர்வம் வரவில்லை. மேலும் சுய இன்பம் செய்யும் எண்ணம் கூட
வரவில்லை. இதனால் எனக்கும் அவருக்கும் மன கஷ்டம் வருகிறது. எனது செக்ஸ் வாழ்க்கை
முடிந்துவிட்டதாக தோண்றுகிறது. தயவுசெய்து ஆலோசனை கூறவும்.
Answer. Use condoms or pills to avoid unwanted
pregnancy. Do not worry, you libido will return slowly. Spend time with your
partner just feeling each other at all places. Kiss when both of you are
comfortable. Caress each others’ genital parts and after some sessions try
intercourse. Even after this activities if you wont feel the sensation means,
Its good to consult the doctor in person to undergo Treatment and Few Therapy
sessions. That helps you much
பதில்: தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்க காண்டமோ மாத்திரைகளையோ
பயன்படுத்தவும். கவலை வேண்டாம். உங்களின் செக்ஸ் ஆர்வம் படிப்படியாக திரும்ப வரும்.
இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள நிறைய நேரம் ஒதுக்குங்கள். முத்தமிடுங்கள்,
அரவனைத்து கொள்ளுங்கள், தேவைபடில் முழு உடலுறவு கொள்ளவும். இப்படி செய்தும்
உங்களுக்கு உடலுறவில் ஆர்வம் வரவில்லை என்றால் மருத்துவரை தயங்காமல் சந்தித்து
சிகிச்சை மற்றும் சில தெராபிகளை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் மீண்டும் நல்ல
செக்ஸ் வாழ்க்கைக்கு ஆர்வமுடன் திரும்பலாம்.
For more
details & Consultation
Contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai:- 9786901830
Panruti:- 9443054168
Pondicherry:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us.
For appointment: SMS your Name -Age – Mobile Number - Problem in Single word -
date and day - Place of appointment (Eg: Rajini- 30 - 99xxxxxxx0 – Low Libido, No interest in sex, செக்ஸில் ஈடுபாடு இல்லை, –
21st Oct, Sunday - Chennai ). You will receive Appointment details through SMS.
==--==