வாயுள்ள
ஆண் / பெண் இன்பம் காண்பார்கள் – Use your Mouth During Sexual Activities
உடல் ரீதியான, மன ரீதியான முழுமையான ஆளுமையின் சங்கமம்தான் செக்ஸ்.
இந்த உறவை முழுமையாக, முற்றிலும் சந்தோஷத்துடன், புதுப் புதுத் தேடல்களுடன் ஒன்றிணைந்து அனுபவிக்கும்போது அந்த காமமும் கூட மிக அழகாக மாறி விடும்..
முழுமையான லயிப்பில் ஆழ்த்தி விடும். இந்த சந்தோஷத்தை விதம் விதமாக தேட வேண்டும்.. திகட்டாத தேடல்தான் முழுமையான சந்தோஷத் திக்குமுக்காடல்களுக்கு வித்திடும்…
ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து, உச்சத்தை எட்டி, உஷ்ணத்தை வெளியேற்றி வீழ்வது செக்ஸ் உறவல்ல..
மாறாக, ஒவ்வொரு நொடியையும், ஒவ்வொரு சந்தோஷத்தையும் மிக மிக உன்னதமாக, உள்ளார்ந்த சந்தோஷத்தோடு, ஒன்றிணைந்த மன நிலையோடு, இருவரும் இணைந்து அதை அனுபவிப்பதுதான் உண்மையான செக்ஸ்.
சந்தோஷமாக இருக்க முடியும். செக்ஸ் விளையாடலின்போது வாய் விளையாட்டுக்கு நிறையவே பங்குண்டு.. அதில்தான் உணர்ச்சித் தூண்டலுக்கான வாய்ப்புகளும் அதிகம் உண்டு.
வாய் விளையாட்டில் எந்தவித வெட்கமும் தேவையில்லை.. சிலர் இதில் வெட்கப்படுவார்கள், கூச்சப்படுவார்கள்.. ஆனால் அதை விட்டு விட்டு இறங்கிப் பாருங்கள்.. சொர்க்கம் போல உணர்வீர்கள்.
குறிப்பாக பெண்கள், தங்களிடம் வாய் விளையாட்டில் அதிகம் ஈடுபடுவதை ஆண்கள் விரும்புகிறார்கள்.
அது தங்களை மேலும் மேலும் உசுப்பேற்றி உச்சகட்ட சந்தோஷத்தைக் கொடுப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.
இதன் மூலம் தாங்கள் தங்களது பார்ட்னரை அதை விட இரு மடங்கு சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற உத்வேகம், உற்சாகம் பிறப்பதாகவும் கூறுகிறார்கள்.
இதற்கு வாயைத் திறப்பது என்பது மட்டும் அர்த்தமல்ல.. மனதையும் திறந்து வைத்துக் கொள்ள வேண்டும்.. மனம் இருந்தால் மார்க்கமுண்டு இல்லையா.. அதுபோலத்தான்.
எனவே மனதை அகலத் திறந்து வைத்து, வெட்கம், கூச்சத்தை விரட்டி விட்டு முழுமையான மனதோடு வாய்ப்புணர்ச்சியில் ஈடுபட முன்வாருங்கள்.
காரியத்தில் இறங்குவதற்கு முன்பு முதலில் உங்களது மனதை ரம்யமாக்கிக் கொள்ளுங்கள். முழுமையான செக்ஸ் சிந்தனைகளுக்குள் போய் விடுங்கள்.
உஷ்ணம் பரவும் அளவுக்கு சிந்தனையில் செக்ஸ் வாசம் கமழ வேண்டும்.
காட்டுக்குதிரை போல கற்பனையை சிறகடிக்க விடுங்கள்..
மனசு தயாரானால்தான் உடம்பும் தயாராகும்.
உங்களது பார்ட்னர் உங்களை நெருங்கி வரும்போது இழுத்துப் பிடித்து உங்களுக்குள் புதைத்துக் கொள்ளுங்கள்.
அவரது டிரஸ்ஸை நீங்களே கழற்றுங்கள்..
உடம்பெங்கும் இதழ்களால் முத்தமிடுங்கள்..
ஆழமாக, அழுத்தாக, முரட்டுத்தனமாக முத்தமிட்டு அவரை உசுப்பேற்றுங்கள்.
இந்த இடம்தான் என்றில்லாமல் இதழ்கள் போகும் இடமெல்லாம் முத்தங்களைப் பரவுங்கள்…
முத்த மழை பொழியுங்கள்.
கழுத்து, இதழ்கள், மார்பு, தொப்புள், இடை, தொடை.. வகை தொகையில்லாமல் போக விடுங்கள்
உங்கள் இதழ்களை. உங்களது ஆண் பார்ட்னரை அவரது மர்ம உறுப்பிலிருந்து நீங்கள் மயக்கி கவிழ வைக்கலாம்.
உங்களது இரு கைகளுக்குள் "அதை" சிறைப்படுத்துங்கள். உராயுங்கள், பிடித்து விடுங்கள், அழுத்துங்கள், செல்லமாக முத்தமிடுங்கள்..
மொத்தமாக ரசித்து "ருசியுங்கள்".
இப்போது நீங்கள் "நாவுக்கரசி"யாக மாற வேண்டிய நேரம்.
உங்களது நாவுகள் அவரது அந்தரங்கத்தில் அலை பாயட்டும்..
எங்கெங்கு போனால் என்னென்ன மாதிரியாக இன்பம் கிடைக்கும் என்பதை அவரது உணர்ச்சி வெளிப்பாட்டில் அறிந்து கொண்டு துரிதப்படுத்துங்கள்..
கீழே ஆரம்பித்து உச்சம் வரை போய் வாருங்கள்…. !
அதுவே ஆணாக இருந்தால் "நாவுக்கரசனாக" மாறி விட வேண்டியதுதான்….!
இதுபோன்ற சமயங்களில் பற்கள் பட்டு விடாமல் மெதுவாக, கவனமாக.. அதேசமயம் இன்பம் சற்றும் குறையாமல் விளையாடுவது நல்லது..
செல்லமாக கடிக்கலாம்.. தப்பில்லை..
வலியில்லாமல் கடிக்கலாம்.. தப்பில்லை..
பெண்மையின் இந்த விளையாட்டில் "வாய்"மையே வெல்லும்…!
விளையாட்டின்போது செல்ல மொழி பேசுவது, சிணுங்குவது, ஹஸ்க்கியாக கிசுகிசுப்பது, முணகுவது, சற்றே ஆபாசமாகப் பேசுவது.. எல்லாமே செல்லுபடியாகும்..
காதுகளுக்குப் பக்கத்தில் போய் குரலை வைத்து தணித்து கொஞ்சிப் பேசுங்கள்..
காதுகளைக் கடித்து இழுங்கள்.
கன்னக் கதுப்புகளில் முத்தமிடுங்கள்.
இதழ்களில் விளையாடுங்கள்..
மார்புகளில் உஷ்ணமேற்றுங்கள்..
மெல்ல மெல்ல முன்னேறி இன்பத்தின் உச்சத்தை எட்டிப் பிடியுங்கள்….
இப்படி சூடான "டிரெய்லரை" முடித்து "மெயின்" பிக்சரைப் போய்ப் பாருங்கள்..
உங்களுக்கே உங்களைப் பிடித்துப் போகும்…!
==--==